'மரணம்' பற்றிய எனது மடக்கு வரி கதை - - -
ஒரு கோப்பை தேநீர் என்றால்
குடித்துவிடலாம்.
தனக்கு தானே தேநீர் தயாரிப்பது
{தனிமையின்} வலி.
மொத்தத்தில் வலி இல்லாது - குறைந்தபட்சம்
'பட்' என முடிய அவா.
என் பெரும்பாலான நண்பர்கள் புரியவில்லை என்றதால், ஒரு வரி சேர்த்தேன் - எளிதில் புரிந்து கொள்ள - - -
தனக்கு தானே தேநீர் தயாரிப்பது
{கோழையின்} வீரம்,
{தனிமையின்} வலி.
இப்பொழுது உங்களுக்கு எளிதில் புரிகிறது என்று நம்புகிறேன். இல்லை எனில், என்னை மன்னிக்க வேண்டாம்.
ஒரு கோப்பை தேநீர் மற்றும் காதல் இல்லா முத்தங்களும். காதல் இல்லா மரணமும் அழகு.

No comments:
Post a Comment