You are lookin' for..?

Wednesday, March 24, 2010

Welcome to my world. Understand n Act upon.

November 28, 2009 1:38 PM – (Original date when I wrote it for my Orkut Groups) - sent by Am Stardivarius?

1. MONEY matters.

A bar girl abandoned her nine-year-old child near Andheri station last month in order to marry her rich-lover. She was confident that her child would not remember her mobile number. And married her rich-lover the same day.

The child told the cops everythin'. Cops handed him over to his neighbour hopin' that she would come back to 'collect' her child. No, she didn't.

Usin' her mobile number, cops tracked her down in Goregaon with her husband. She refused to admit the 'truth.' Now, the child is in a Child-Care Centre. And she is on bail. Yea, with the help of neighbours, she was found guilty. Gosh, what a 'MONEY' driven world.



- - - - -
2. Love/Lust-Marriage.

Mr Rishi Ajay Das wrote a book titled 'Vivah, Ek Naitik Balatkar' (Marriage, a Moral Rape) which was scheduled to be released about 1pm on Friday. Without knowin' the theme of the book, VHP memebrs (Moral Police of India aka Comedy People) made rash-contact with him. They tore his white robe too. The author revealed that 'nobody read my book which is not based on pornography.'



Everybody has dark side as 'YOU n ME' possess. Do you guys agree with me? Do you know 'bout Incest, Infidelity, etc.? Everythin' goes-around n comes-around in our daily life. No one can deny this. Hypocrite Country. Hypocrite Poeple.

As I wrote 'bout a year ago, there is no such thin' called 'rape.' You better call this 'Sex by Force' or 'Sex w/o Mutual-Consent' or 'Sexual Assault' or any other similar words. 'cause there is no such thin' called 'Chastity' either. Since there is no Chastity, Rape will not show-up.


தமிழக முதல்வர் அவர்களே

November 26, 2009 1:40 PM  - sent by Am Stardivarius? (On which date I wrote it originally for my Orkut Groups).

எம் தலைவன் சகோதர யுத்தம் நடத்தினரா..? சிங்கள இன வெறியர் நமக்கு சகோதரனா..? இன வெறியர் நடத்திய கொடூர ஆட்டம் 'சகோதர' யுத்தம் ஆகுமா..? திருத்தி கொள்ளுங்கள்: 'இன படுகொலை' என்று, இனியாவது.

தமிழ் பெண்களின் மார்புகளை தொட்டு 'வெடிகுண்டு' இருக்கா என்று சோதனை செய்தது நீங்கள் கூறிய சகோதர யுத்தமா..? தந்தை முன் மகள்களை நிர்வாணமாக்கி கொடும் செய்யல் புரிந்தது நீங்கள் சொன்ன சகோதர யுத்தமா..? இன படுகொலை முடிந்த பிறகும் 'முள் வேலியில்' எஞ்சிய உயிர்கள் உணவு, நீர், மருந்து பொருட்கள் இல்லாமல் சிறுக, சிறுக சாவது நீங்கள் கூறிய சகோதர யுத்தமா..? தமிழ் மாணவர்கள் இன்றும் 85 அல்லது 90 விழுக்காடு மேல் வாங்கினால் மட்டுமே தேர்வு பெறுவார்கள் என்பது நீங்கள் கூறிய சகோதர யுத்தமா..?

கணவன் கண் முன்பும், மகனின் கண் முன்பும், சகோதரனின் கண் முன்பும் தமிழ் பெண்களை 'வன் புணர்ச்சி' செய்தது நீங்கள் கூறிய சகோதர யுத்தமா..? ராணுவத்தில் சிங்கள இனம் மட்டுமே வேலைக்கு அமர்த்த படுவது..? பல நடுநாயகமான பத்திரிகை ஆசிரியர்கள், நிருபர்கள் கொல்லப்பட்டது..? செஞ்சிலுவை சங்கம் நாட்டுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டது..?

குழந்தைகளும் கர்பிணி பெண்களும் என்ன பாவம் செய்தார்கள்..? பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகள் போராளிகள் அல்லவே. அவர்களை ஏன் கொன்றான் அந்த அசுரன்..? இந்த போராட்டம் 'அரசியல்' அப்பாற்பட்டது. ஆம், இயக்கம் சில தவறும் தப்பும் செய்து இருக்கலாம். அதற்காக ஒரு இனம் வேரறக்கப்பட வேண்டுமா..?

உங்கள் 'அரசியல்' இனப்படு கொலையில் வேண்டாமே..! நீங்கள் வாழும் வரை இனப்படுகொலையை ஆதரியுங்கள். ஒரு தலைவன் வேண்டும். அவனிடம் உரம் வேண்டும். இந்த இனம் வளமாக, நிம்மதியாக அந்த மண்ணில் வாழும் போது, அவன் எங்கள் மனதில் வாழ்வாங்கு வாழ வேண்டும்.

ஒரு வேண்டுகோள் உண்டு எங்களிடம்: சகோதர யுத்தம் என்றால் என்ன என்று உங்களுக்கு நன்றாக தெரியும். எனவே, இது 'இனப் படுகொலை' என்று எங்களுடன் சேர்ந்து, ஒரு நல்ல விடியலை நோக்கி போவோமாக. ஒன்றுபட்டு.

தீவிரவாதத்துக்கு தீவிரவாதமே பதில். நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று நமது எதிரியே தீர்மானிக்கிறான். எனவே, அவனது வினை அவனை திருப்பி தாக்கியது.

பல கேள்விகள். விடைகள் எல்லாம் தமிழனையே குற்றம் சாடி. என்ன பாவம் செய்தான்..? அவனக்கு நல்வாழ்வு என்பது கானல் நீர்தானா..?



விடை பெறுகிறேன். சந்திப்போம்.

You can't stop this flow, people.

September 7, 2009 7:40 PM (on this date I wrote it n sent it to my Orkut Groups) - sent by Mon Jai Mon Jai:
- - - - -

Men do stare at women’s bosom on first meeting..!



Ladies complaining that men talk to their boobs instead of looking at their face are not without a point, for researchers have discovered that nearly half of men first stare at women''s chest when they first meet.

Experts at the New Zealand-based University of Wellington found that 47 per cent of men first gaze at the breasts, while another third at a woman''s waist or hips.

"Eighty per cent of first fixations were on the breasts and midriff. Men spent consistently more time looking at the breasts and also made significantly more fixations upon them than other regions," the Sun quoted the study as saying.

Interestingly, less than 20 per cent met the woman's eye while looking at her face.

Scientists believe: "Men may be looking more often at the breasts because they are simply aesthetically pleasing, regardless of the size."

Source: ANI

People wanted to know why he was shot instead of bein' arressted

December 30, 2008 12:29 PM (Original date when I wrote it for my Orkut Groups)

Mr Prakash Cariappa (Convener Sichrem) said "We will take up the case with the State Human Rights Commission."

Mr N Jagadeesh (Advocate Alternative, Law Forum) said "The right to self-defence is available for everyone. Under section 154 CrPC, it is a cognizable offence."

You dudes will wonder what I am talkin' 'bout. Here is the story which will touch your heart:




- - -
Mr Mohammed Mukarram Pasha, 19 yrs old, college stud who pursued B.Com. 1st year, was shot by military personnel while tryin' to hide 'n' escape from a Brigadier's house, after traffic police chased him for rash ridin'.

* * *

Here in B'lore, durin' week-ends 'n' festive season, youngsters will indulge in Drag Racin' at mid-night after they finish drinkin'. Similarly, Mukarram took part in Drag Racin' after normal Openin' Ceremony.

As he approached Ulsoor, police saw him doin' Wheelin' (back wheel on the road 'n' front wheel is up), over speed too. Police warned him to stop but he violated the law so that police chased him.

At some point, the bike skidded due to which he intruded a Brigadier's house so as to escape 'n' took guard on terrace of the house. Security guard asked him to surrender but he didn't give his ears. And he kept on callin' his friends 'n' family to secure him.

His cousin came with a car 'n' waited outside the house for him. Somewhat he managed to came down 'n' got out of the house. As he ran towards the car, he was shot by military personnel.

- - -
Points to ponder:

1. He violated the law but was it necessary for the guards to shoot him..?

2. Drag Racin' is not wrong as long as you don't create problems for others. Even it's wrong, he was un-armed. Therefore, he should have detained.

3. People wanted to know why he was shot instead of bein' arressted.

4. Since he had fear of consequences, he wasn't aware of takin' charge to react to this situation. As a result, it's sad that he had lost his life in an unfortunate incident.

5. Nothin' will give this wonderful boy back to his parents.

Impeccable booze

December 29, 2008 7:42 PM (On this date I wrote it for my Orkut Groups)

Hi Best
I wanna give you some tips to handle party-fever. Yea, you have rights to drink n exults after party. To walk on air-joy, the followin' tips will guide you:

- - -
1. Before drinkin', have Red-Bull (energy drink) n feel the difference. Otherwise, have somethin' a little. For example: Banana, Eggs, Toast, etc.

2. Don't mix drinks. You can mix water (always best, incase you have Hot Drinks) but not drinks. Don't take big gulps whereas take sips so that your body will perform process.

3. Don't go to bed immediately after you've finished drinkin'. Keep yourself alive for sometime which will help you to process the Alcohol in you.

4. Better choose a place where you folks feel fresh air.

5. Please stay away from Sweets, Coffee, Cigar, Cigarrettes. They will throw you up further. Have water or hot water with salt. Fresh lime soda will help you a lot.

6. If head-ache persists, don't take more than 2 Aspirin tablets.

7. Last but not least, never cross your limit while you drink. It's better for you n others as well. Otherwise you must be with a companion.

Is it fun/serious..? A True Story.

September 2, 2008 1:05 PM (on which date I originally wrote it and sent it to my Orkut Groups)

It happened a week ago - - -

Mr Mohammed Bello Abubakar, an 84 year-old-man, who has 86 Wives 'n' 170 Children, who was then a Teacher 'n' Preacher, could face the death penalty under Sharia law (which was re-introduced by Muslim Majority Niger State in Nigeria, in 2000) accordin' to sources.

He has to choose only four of his wives within 3 days or he will be sentenced to death. Reason..? Sharia law clearly limits a man to four wives.

Interestingly, Mr Abubakar told the BBC in an interview that "Allah had given him power to control his 86 Wives". Oh Almighty/Allah, we do know you will do your best for this world. Please, lend your hand ASAP to get it resolved.




-----

Latest update:

On Monday, Mr Mohammed bowed to pressure which was given by Muslim people to retain only four of his wives.

He has gone through a bad phase n could not stand it (pressure) any more. Therefore, decided to retain only four wives. In an interview, he told that "I took this decision in accordance to the Koran 'n' not wanted to hurt Muslim people who defends Sharia Law in Nigeria".

God will always be with you, Mr Mohammed. And your Wives & Children will back you, I assure you, for the rest of your life. In this file photo, his wives and children are seen.

Absurd, as far as am concerned

September 1, 2008 2:07 PM (on this date I wrote it originally for my Orkut Groups)

Mr Rakesh Kumar, then 19 years old lad, now a man, will spend the next three years behind bars. Why does it seem rather absurd..? Here we go... he had sex with a girl, who is now married to an another man, when she was at 16 after seekin' her consent as she was in Luv (sucks) with him when he was at 19.

She confessed the same in Supreme Court. However, Supreme Court saved him from a harsher sentence of Seven years. Because, authorities told that "she was then a minor so that this will be treated as rape". (though he had sex with her after got her nod, therefore, as she was in luv with him). Weird, ain't it..?

Does rape really exist..? Accordin' to my knowledge, it doesn't. You can phrase it this way. How..? Here it is... "Sex by force or Sex without mutual-consent or Sexually assaulted or Makin' luv by force". Reason..? Chastity does not exist either. Since there is no Chastity, you can't punish a man for Rapin' charge. From now on, never use the term rape and try to use these terms/phrases.

Read a lot 'bout Chemistry, Chastity, Relationships b/w men and women to know more 'bout it. You will agree with me, friends.


(The battle between Love and Chastity, 1503, painted for the studiolo of Isabelle d'Este in Mantua. Canvas, 160 x 191 cm INV. 722 Louvre,Dpt.des Peintures, Paris, France.)

Zero Tolerance (wake-up call)

July 26, 2008 9:47 PM (on this date I wrote it for my Orkut Groups)

On Friday, Bengaluru jolted completely for about 5 hours. Those eight blasts, with low-intensity, took place within about 12 minutes at around 13:30 Hrs.

You friends might have noticed that, after every attack - compensation to the victims, "Zero Tolerance" on Terrorism addressed by "Great (sucks) Politicians" and so on. I hope that the same chain-reaction will be happened for this jolted and in the future too. When will they (Govt) stop this non-sense..?

They (Terrorists) didn't create massive casualties; so they wanted to give them (Govt) a sign or an alarm on what they are capable of. In future, if required, they will do the same with high-intensity which will demolish the infrastructure of Bengaluru and take heavy amount of lives away.

Without clear evidence, never ever blame any terrorism-group. So, probe thoroughly and gather sufficient info on this act and move onto further level. Yea, there are other terrorism-groups that representing Hindus and Christians as well. However, as far as am concerned, they never quoted any religious scripturs to justiy themselves and their terrorism-acts. But, the Islamists have been doin' so. That is the reason the adjective 'Islamists' is used. In my point of view, the demolition of the Babri Masjid in 1992 provoked them and since then they started to give an alarm on various occasions to the World. I ain't plugged into Caste and Religion systems. Therefore, I have no fear to point-out the bugs of Hindus, Christians, and Muslims.




I wanted to write this article in Thamizh and I have not done any Thamizh article in recent times. I will do it soon. I wanna share a lot 'bout Politics, 123 ACT (N-deal), and so on with you, Friends. I will do the same soon.

Not for critics but for improvisation, Mr Vijay.

May 29, 2008 4:11 PM (on this date I originally wrote it to my readers on Orkut Groups)

I have been receivin' a lot of e-mails, about 25 e-mails so far, in which dudes wrote about Kuruvi motion picture. Eventually, I don't wanna add more masala into.

Here are the links for your reference, dudes.

If you have broadband I-net connection, check the above mentioned links. If you are an actor, you must give an edge to spectators to enzoy to the core. Name it versatile or multi-facet, etc.

If you guys are in Tamilnadu, then search for Ananta Vikatan weekly edition of which dated 'bout 3 weeks ago in which Mr Gautam Menon's (Film Director) interview printed on. I happened to read that interview when I came to Thanjavur on 21st.

If you stick to a long-last & fixed style, you better search for directors who can give output as you expected. If Mr Bala had met him on that occasion, the account would have been changed drastically.

Do those Openin' Songs give you dudes any edge..? In the first place, pay your Income-Tax in a proper fashion. Afterwards, add these numbers in movies with these sort of lyrics. Please, give this task (Openin' song + Punch Dialogue + etc + etc + etc) to Mr Rajnikanth. Because, he has that Karisma 'n' Power as well. You dudes just act to the maximum utilisation of your calibre on the screen. Forget 'bout rest on the screen. Namely: Kiruku Punch Dialogues, Bull-shit Heroism scenes, etc.

A song/fight followed by a fight/song sequence which would be followed by a comedy sequence which would be followed by a sentiment sequence which would be followed by a song 'n' this crap goes on for 3 hours.

Again, not for critics but for improvisation. If you are a fan of that actor, ask him to do a worthy-venture ASAP. Yea, we do know he is a great dancer. To your surprise, so is Mr Anand Babu. Therefore, we need somethin’ new on the screen. We ain't askin' for art films.

தமிழ் மக்களை விற்பது/ஏமாற்றுவது சுலபம்.

sent: April 9, 2008 11:50 AM (on this date I originally wrote this article to my Orkut Groups)

Hogenakkal குடிநீர் பிரச்சினை பற்றி சிறிது விளக்கமாக பார்ப்போம்: எதிர் காலத்தில் 'பல்லி விழுந்த தேநீர்' போல் வரலாறு இந்த திட்டத்தின் கசப்பான பக்கங்களை புரட்டும் போது, இத்தனை நாடகத்திற்கும் ஆரம்ப புள்ளி 'தமிழ் இன காவலர் / தமிழ் மூதறிஞர் / அன்றைய முதல்வர்' என்று இன்றைய முதல்வர் கருணாநிதி 'வஞ்ச புகழ்ச்சி அணியில்' வைக்கும். ஏன் என்று பார்ப்போம் - - -

1. அடுத்து வர போகும் கர்நாடக அரசு இந்த திட்டத்தை நிறைவேற்ற விடுவார்களா என்பது உலக வங்கி விவசாய தொழிலை புரிவோர்க்கு கடன் தருவோம் என்பதை போன்றது.

2. யாரும் ஆட்சி செய்யாத போதே இந்த நிலை. ஆட்சிக்கு வந்தால்..? வேதாளம் முருங்கை மரம் கதைதான். அவர்கள் அப்படித்தான். இறங்கி வருவார்கள் என்று நம் முதல்வர் அவர்கள் கவிதை வேண்டுமானால் 'அவரது' பத்திரிகையில் எழுதலாம்.

3. ஓர் சில அரசு வெற்றிகரமாக இதனை தடுத்து விட்டால், மற்ற அரசால் இந்த வட்டத்தை விட்டு வெளியே வர முடியாது. காரணம், எந்த ஒரு அரசு விட்டு கொடுக்கிறதோ, அந்த அரசுக்கு எதிராக நடக்கும் வன்முறை பற்றி உங்களுக் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு உள்ள கன்னட Media, அந்த அரசை மக்கள் விரோத அரசாக பிரச்சாரம் செய்யும். எனவே, எந்த அரசும் இதை வைத்து அரசியல் செய்வார்களே தவிர தமிழ் மக்களுக்காக விட்டு தர மாட்டார்கள்.




4. இங்கு உள்ள கட்சிகள், வர போகும் தேர்தலில் 'Hogenakkal குடிநீர் திட்டம் நிறைவேற விட மாட்டோம்' என வாக்குறுதி தந்தால் நமது முதல்வர் அவர்கள் என்ன செய்வார்..? அப்படி வாக்குறுதி தரும் கட்சி, வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் என்ன செய்வார்..? இருக்கவே இருக்கு ஓர் கவிதை. அதை எழுதி விட்டு போய் விடுவார்.

5. திருமதி. சோனியா அவர்கள் அவரது கட்சியின் நலன் கருதி (கவனிக்க:மக்கள் நலன் கருதி அல்ல) வரும் தேர்தலில் கர்நாடக மண்ணில் விளையாட தமிழர் வாழ்வில் விளையாடுவது தவறு (மன்னிக்க: தப்பு) இல்லை என்று நமது முதல்வர் அவர்களுடன் பேரம் பேசி இருக்கலாம். இது உண்மை என்றால், நமது தமிழக Congress கட்சியின் உலக தலைவர்கள் குறைந்த பட்சம் வேட்டியுடன் வந்து தமிழக மக்களுக்காக போராடுவார்களா..? அல்லது அன்னை சோனியா அவர்கள் பின்னால் சென்று தமிழன் ஓர் இ.வா. இனம் என்று பறை சாற்றுவார்களா..? வாழ்க அரசியல். வளர்க அரசியல்வாதிகளின் மக்கள் நலன் மீதான அக்கறை.

ஓ தமிழக மக்களே, என்று உங்கள் அறிவு கண்ணை திறக்க போகிறீர்கள்..?

Monday, March 22, 2010

எனது தொப்புள்கொடி உறவு.

எங்கள் ஊரில் உள்ள சில அழகு செல்ல பெயர்கள் - - -

தக்கடா - எங்கள் நண்பர் ரமேஷ் அவர்களின் பெயர் இது. காரணம்: அவரது நடை பூ போல் மென்மையானதாக, தேர் போன்று அசைந்து, ஆடி ஆடி இருக்கும்.

ஓம்கா - 'தயிர்வடை' தேசிகன் என்று ஒரு நகைசுவை நடிகர் இருந்தார்கள் நமது தமிழ் சினிமாவில். நான் ரசித்த நடிகர்களில் இவரும் ஒருவர். இவரை போல் 'ஓம்கா'வும் ஒல்லியாக இருப்பார். ஆனால், சண்டை வந்தால் இவரை கட்டுபடுத்த நான்கு ஆட்கள் வேண்டும். எந்த நேரமும் 'டிக்கெட்' வாங்கலாம் போன்ற 'உடல் உறுதியுடன்' இருப்பதால் இவருக்கு இந்த பெயர். வயது 25 இருக்கும். இந்த 'ஓம்கா' என்ற சொல்லை எங்கள் ஊர் மக்கள் எங்கு இருந்து எடுத்தனர் என்று எனக்கு உண்மையில் தெரியாது.

இந்த சொல்லை கையாள உங்களுக்கு ஒரு எளிய குறிப்பு: ஒரு மாணவன் தேர்வுக்கு தன்னை தயார் செய்யாமல் விளையாட்டுத்தனமா இருந்தால் (தேர்வு நேரத்தில்), எங்கள் மக்கள் இப்படியும் சொல்லுவார்கள் 'நீ இந்த வருடம் 'ஓம்கா'தான் என்று, அந்த மாணவனிடம். ஆக, ஒரு எதிர்மறை விசயத்திற்கு நீங்கள் இந்த வார்த்தையை கையாளலாம்.

கிறீச் & ஒற்றை கண் சிவராசன் - இரண்டாவதாக உள்ளதற்கு விளக்கம் தேவை இல்லை. நண்பர் ரமேஷ் அவர்களின் தம்பி இவர். இவர் மது பழக ஆரம்பித்து இருந்த நேரம். அனுபவம் நிரம்பியவர்கள், இவரையும் அழைத்து கொண்டு மது அருந்த. கடையில் ஏதோ வம்பு வர, இவர் 'பட்'என தனது இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து கொண்டு எதிரிகளின் மேல் பாய, ஒரே களேபரம். எங்கள் நண்பர்களே ஆடி போய் விட்டனர். ஆயுதம் எடுத்தால், அதை தரையில் உரசியபடி 'கிறீச்' என்று ஒலி எழுப்புவார்.

அப்பா மசின் (machine) - தனது மனைவியை பிரசவத்திற்காக மனைவியின் அம்மா வீட்டிற்கு அனுப்புவதே இவரது வேலை.

ஒன்றரை கோடி - ஏன் இவருக்கு இந்த பெயர் என்று எனக்கு தெரியாது.

தொப்புளி & மாவு - நல்ல குண்டாக இருப்பார்கள். எனவே 'மாவு'க்கான அர்த்தம் உள்ளது. முதலில் நான் குறிப்பிட்டு உள்ளதன் காரணம் எனக்கும் தெரியாது.

நரி - பத்து வயது சிறுவன். எனக்கு நண்பன். எங்கள் நண்பர்களுக்கு அடிபொடி தொண்டன்.

சோனி புறா - ஒரு இளம் பெண்ணின் செல்ல பெயர்.

பிலிபிலி - செல்லகண்ணு என்ற இரு பாட்டிகளின் பெயர். யாரிடம் சண்டை போட்டாலும் தோற்றதாக வரலாறு இல்லை. சண்டை இவர்கள் இருவரின் உயிர் மூச்சு. எனவே இந்த வித்தியாசமான செல்ல பெயர் இந்த செல்லகண்ணுகளுக்கு. இன்று இவர்கள் இருவரும் உயிருடன் இல்லை. எங்களது பிரார்த்தனை.

டொட்டடோ - எங்கள் நண்பர் சிம்பு அவர்களின் தாத்தா. ஜப்பான் நாட்டின் குடிமகன் இல்லை.

தொப்புளான் - எங்கள் ஊரில் உள்ள மிக வயதான தாத்தா குழுமத்தில் முதன்மையானவர். பெயர் காரணம் நான் அறியவில்லை.

கிண்டி - ஒரு நடுத்தர வயது பெண்.

Full Hand - எங்கள் ஊரில் முதன் முதலில் முழுக்கை சட்டை அணிந்த காரணத்தினால் இந்த பெயர் எங்கள் அண்ணனுக்கு.

ஆயா - ஆண்தான். எல்லோரிடமும் அன்பாக 'வா ஆயா, இல்ல ஆயா...' என்று மரியாதை செய்வதால்.

உருப்பிடி - ஆண்தான். இந்த பெயர் காரணம் எனக்கு தெரியாது.

நொ(ள்ளி)ல்லி - குட்டி தாதாவின் செல்ல பாட்டி. இவர் கோவத்தில் யாரையாவது திட்டினால் இந்த சொல் கூறுவார். இந்த வார்த்தையின் அர்த்தம் - அவருக்கும், தமிழ் அறிஞர்களுக்கும்.

வட்டி - தனது 15 வயதிற்குள் வட்டிக்கு பணம் பட்டுவாடா செய்த எங்கள் நண்பர்.

குட்டி தாதா/சாத்தான் - ஊரில் இரு நபர்கள் அல்லது குழு சண்டை அல்லது ஊரே சண்டை போட்டு கொண்டால், அதான் காரணம் எங்களின் இந்த நண்பன்தான். கவனிக்க வேண்டியது: எதாவது நல்லது செய்ய போய் இருப்பார், ஆனால் சண்டையில் முடிந்துவிடும்.

குடிகார குட்டி சாத்தான் - குட்டி தாதாவின் குரு. எங்கள் ஊரின் கதை சொல்லி, கவிஞன், பாடகன், இயக்குனர், இசை அமைப்பாளர், எழுத்தாளன், ஊரை சிரிக்க வைக்கும் மருத்துவன்.

அதிரடி - பேச்சும், செயலும் அந்த ரகத்தில் இருக்கும்.

உலகின் மிகப் பெரிய கிராமம் - வஞ்ச புகழ்ச்சி. எங்கள் அடுத்த கிராமம், மோரகுழி என்பது பெயர்.

அதை போல், எங்கள் சுற்று வட்டாரத்தில் சண்டை வந்தால், கண்டிப்பாக நீங்கள் கேட்கும் வசவு சொல் - 'உன்னை அடிச்சு கண்ணு ஒழுக விடல..' அல்லது 'அடிக்கிற அடில கண்ணு தண்ணி ஒழுகிடும்..' அல்லது 'அடிச்சா கண்ணு ஒழுகிடும்..' அல்லது இந்த விதத்தில் 'கண்ணு தண்ணி ஒழுகும்' வார்த்தைகளை கேட்கலாம். 'உன்னை கொன்னுடுவேன் மற்றும் வெட்டிபுடுவேன்' போன்ற வார்த்தைகளை விட இது எந்த விதத்தில் பயம் தரும்..?

வாண்ட ராயன் - எங்கள் மாமாவுக்கு இந்த பெயர். காரணம், இனிதான் அறிய வேண்டும்.

சாதி பிள்ளை - சுமார் 30 வருடங்களுக்கு முன் எங்கள் ஊரில் இந்த நண்பனை போல பாத்திரங்களுக்கு ஓட்டை அடைக்கும் நபர் இருந்தாராம்.


தேநீர். காதல் இல்லா முத்தங்கள். மரணம்.

'மரணம்' பற்றிய எனது மடக்கு வரி கதை - - -

ஒரு கோப்பை தேநீர் என்றால்
குடித்துவிடலாம்.
தனக்கு தானே தேநீர் தயாரிப்பது
{தனிமையின்} வலி.
மொத்தத்தில் வலி இல்லாது - குறைந்தபட்சம்
 'பட்' என முடிய அவா.


என் பெரும்பாலான நண்பர்கள் புரியவில்லை என்றதால், ஒரு வரி சேர்த்தேன் - எளிதில் புரிந்து கொள்ள - - -

தனக்கு தானே தேநீர் தயாரிப்பது
{கோழையின்} வீரம்,
{தனிமையின்} வலி.

இப்பொழுது உங்களுக்கு எளிதில் புரிகிறது என்று நம்புகிறேன். இல்லை எனில், என்னை மன்னிக்க வேண்டாம்.


ஒரு கோப்பை தேநீர் மற்றும் காதல் இல்லா முத்தங்களும். காதல் இல்லா மரணமும் அழகு.

Tuesday, March 16, 2010

ம்ம்ம், இப்பதாங்க புரியுது

எங்கள் ஊரில் ஒரு 'சுப்ரமணியபுரம் காசி' உண்டு. எங்கள் அன்பு நண்பன். அவரது பெயர்  ரமேஷ். மிக வெள்ளந்தியான ஒருவன். வம்பு தும்பு அதிகமாக உண்டு. ஒரு நாள் நன்றாக மது அருந்தி இருந்தார். நிக்க முடியாத நிலை. எங்கள் ஊரின் 'பேருந்து நிலையத்தில்' (எங்க ஊருக்கு அதான் நிலையம்), வயதான குழந்தைகளும் நாங்களும் கூடி சந்தோசமாக நேரம் கழிக்கும் இடங்களில் இதுவும் ஒண்று, வழக்கம் போல் அரட்டை. வீட்டில் இருந்த பணத்தை தனது மனைவிக்கும், அம்மாவுக்கும் தெரியாமல் எடுத்து சென்றுவிட்டு, இப்ப நிக்க முடியாமல்.

நாங்கள் பேச்சில் ரொம்ப தீவிரமா இருந்ததால், நண்பரது அம்மாவை கவனிக்கவில்லை. பிறகு கவனித்து விட்டோம், எங்கள் நண்பரிடமும் கூறிவிட்டோம். ஒரு நான்கு அடி தள்ளி நின்று நண்பரை முறைத்த படி, நண்பரது அம்மா. ரமேஷ் கூறினார் 'என் அழகில் அவள் மயங்கி நிற்கின்றாள்.' அவ்ளோதான். அம்மா வீட்டுக்கு போய்ட்டாங்க.

பிறகு தனது தோழிக்கு அலைபேசி அழைப்பு விடுத்தார். அவங்களும் answered the phone. நண்பர் நிறைய வர்ணித்தார். அதில் நாங்கள் ரசித்த, கிட்ட தட்ட மயக்க நிலைக்கு எங்களை இட்டு சென்ற வர்ணிப்பு, இதோ: 'உன் குரல் மீனின் குரலை போல் அப்படியே இழையோடி வந்து என்னை தாலாட்டுகிறது.' பல கவிஞர்களை எங்கள் நண்பன் அன்று தற்கொலைக்கு தூண்டிவிட்டான். இந்த அளவிற்கு அழகான கற்பனையை, உவமையை இதற்கு முன் நாங்கள் கண்டது இல்லை. படித்து இல்லை.



இவ்வளவு நேரமும் அவரது ஒரு வயது குழந்தை எங்களுடன் விளையாடியபடி. எங்களின் செல்ல குழந்தை. பெயர் - ராஜேஷ். இப்பொழுது தனது மனைவிக்கு அலைபேசி அழைப்பு, தங்களது குழந்தையை வீட்டிற்கு தூக்கி கொண்டு போக. நாங்கள் வேண்டாம் என்றோம். கேட்கவில்லை. போதையில் 'ழ் வா, ழழச வீஜக்கு பாப்லிக் போ' என்ற ரீதியில் சில முறை கூறினார். அவங்க 'ஒன்னும் புரியலைங்க' என்று மறுமுனையில் பதில். பொறுமை இழந்த கட்டத்தில் (பொறுமை இழக்க வேண்டியது நண்பரது மனைவி) நண்பன் கூறினான், '* ! # $ @ % ~ $ & + % =.' நண்பரது மனைவியோ 'ம்ம்ம், இப்பதாங்க புரியுது' என்றார்கள். 'அதான், உங்களுக்கு எல்லாம் எப்படி பேசணுமோ அப்படி பேசுனாதானடி புரியும்' என்றார் ரமேஷ். இந்த உரையாடலையும், அவர் கூறிய கொச்சை வார்த்தைகளையும் எங்கள் நண்பர்கள் அவ்வப்போது ஞாபகபடுத்தி சிரிப்பது உண்டு.

இறுதியாக தனது தோழியிடமும், மனைவியிடமும் பேசியதை மொத்தமாக வர்ணித்தார்: 'பெண்கள் இனிமை தருவார்கள். இனிமையில் தனிமை. பூ போல் பேசுவார்கள்.' கவனிக்க: அவர் கூறியது - இனிமையில் தனிமை. ம்ம்ம், அந்த நாளும் மீண்டும் வாராதோ..?

Thursday, March 11, 2010

விந்தி விந்தி நடை

எங்கள் ஊரில் உள்ள அரசு சிமெண்ட் ஆலையில் பேருந்து ஓட்டுனர்க்கு ஆள் சேர்த்தார்கள். மிக எளிய பணி. பணியாளர்கள் வேலை விட்டு போகும் போதும், அடுத்த shift-க்கு பணியாளர்கள் வரும் போதும் பேருந்து ஓட்டினால் போதும், எட்டு மணி நேரத்தில். பள்ளி வாகனம் ஓட்ட என்றால், இதை போல் மாணவர்கள் பள்ளிக்கு வரும் போதும், பள்ளி விட்டு போகும் போதும் பேருந்து இயக்கினால் போதும்.

இந்த பணிக்கு எங்கள் நண்பன் ஒருவன் போக முடிவு செய்தார். இந்த நண்பர் சரக்கு லாரி ஓட்டுகிறார். ஆனால் எங்கள் அரியலூரில் மட்டும். அது ஏன் என்று இறுதியில் உங்களுக்கு புரியும். சிறிது காலம் மினி பேருந்து ஓட்டிய அனுபவமும் உண்டு. உண்மையில் மிக திறமையான ஓட்டுனர்.

இவர் Test Drive செய்து காட்ட வேண்டிய நாள் வந்தது. எங்கள் ஊரை சேர்ந்த மக்கள் (பெரும்பாலும்) எல்லோரும் அரசு சிமெண்ட் ஆலையில் வேலை பார்ப்பதால், அங்கு உள்ள அதிகாரிகள் எல்லோரும் எங்கள் மக்களுக்கு நல்ல பழக்கம். எங்கள் நண்பர் Supervisor வருவதற்கு முன்னால் போய், பேருந்தில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். Supervisor வந்து Test Drive செய்து காட்ட சொன்னார்கள். மிக அருமையாக செய்து விட்டான், எங்கள் நண்பன்.

ஓட்டுனர் பேருந்தில் ஏறும் வழி அருகே Supervisor சென்று, எங்கள் நண்பனிடம் 'நீ வேலைக்கு வந்து சேர்ந்து கொள்ளலாம்' என்று சொல்லி கொண்டிருக்கும் போதுதான் கவனித்தார்கள் எங்கள் நண்பனுக்கு 'மாறு கண்' என்று. நம்ம நடிகர் திரு. குமரிமுத்து அவர்களுக்கு உள்ளது போல. உடனே 'உனக்கு வேலை இல்லை' என்று Supervisor மறுத்து உள்ளார்கள். எங்கள் நண்பனுக்கு கவலை மற்றும் கோவம். ஒரு 15 நிமிடத்திருக்கு கடும் விவாதம் செய்து உள்ளான்  Supervisor உடன். அவரது இதயம் உருகவில்லை.



கோவமாக எங்கள் நண்பன் பேருந்தில் இருந்து இறங்கி வந்து 'ஏன் Sir எனக்கு வேலை இல்லை. நான்தான் மிக நன்றாக Drive செய்தேனே' என்று கூறிய படி வர, Supervisor கூறினார் 'இந்த அழகுல இது வேறயா. நான் வேலை குடுக்கலாம் என்று இருந்தேன். ஆனா இப்ப சுத்தமா தர முடியாது' என்று துரத்திவிட்டார்கள் . காரணம் எங்கள் நண்பன் கொஞ்சம் நடக்க கஷ்டபடுபவன். ஊர் மக்களும், நாங்களும் எங்கள் நண்பனை சிறிது நாட்களுக்கு சீண்டியபடியே இருந்தோம்.

Tuesday, March 9, 2010

தும்மிய வாசனை

எங்கள் ஊரில் ஒரு All-in-All ஆறுமுகம். இவர் உங்களுக்கு என்ன சந்தேகம் என்றாலும் ஆலோசனை சொல்லுவாங்க. என்ன உதவி என்றாலும் செய்வாங்க, முடியவில்லை என்றால் அதற்கான வழிமுறைகள் சொல்லுவாங்க. உங்கள் வீட்டில், உங்கள் வயலில், உங்கள் தோட்டத்தில், உங்கள் கால்நடைகளுக்கு & உங்கள் கருவிகளில் என்ன பழுது என்றாலும் இவரை அனுகலாம்.

நல்ல மனதுகாரர். எல்லாவற்றையும் கள்ளம் இல்லாமல் உளறுவார்கள். ஆனால், சண்டைகாரர் கூட. இவங்களுக்கும் எங்கள் ஊரில் உள்ள இன்னொருவருக்கும் நீண்ட, நெடிய பகை இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் தனது எதிரியை பகை தீர்க்க அவரை கொலை செய்ய முடிவு செய்கிறார்.

இதற்கு ஒருவரை உதவிக்கு வைத்து கொள்கிறார். இந்த உதவியாளர் தான் நமது கதை நாயகன். அந்த சமயம் எங்கள் ஊரில் அறுவடை காலம். அந்த எதிரி தனது நிலங்களில் மிளகாய் பயிர் செய்து இருந்தார்கள். அவரது நிலங்களை சுற்றி உள்ள சிலவற்றில் மிளகாய் அறுவடை நடந்து கொண்டிருந்தது. இவருடைய நிலங்கள் ஊரில் இருந்து சிறிது தள்ளி இருந்ததால் இரவு நேரங்களில் காட்டுக்கு காவலுக்கு போவாங்க. இந்த இரவு நேரம் தான் உகந்த நேரம் தனது பகையை தீர்க்க என்று எண்ணி, ஒரு நல்ல இரவுக்காக தனது உதவியாளருடன் காத்தது கிளி.

இரவும் வந்தது. எதிரியும் காவலுக்கு போனார்கள். கிளியும் தனது நாயகனை அழைத்து கொண்டு போனார்கள், சிறிது நேரம் தாழ்த்தி. எதிரியின் காட்டை நெருங்க நெருங்க, நடந்து சென்றால் எதிரி உஷார் ஆகிவிடுவார் என்று இருவரும் ஊர்ந்தே சென்றார்கள் எதிரி ஓய்வு எடுக்கும் மோட்டார் அறை வரை. பகல் முழுதும் வெயில் & மிளகாய் காடு வேறு. எனவே வயலின் வெக்கை மற்றும் காரம் காரணமாக, உடல் எரிய ஆரம்பித்துவிட்டது. இருவராலும் தாங்க முடியவில்லை. அதிலும் நமது நாயகனுக்கு 'நமக்கு ஏன் இந்த தலவலி'  என்ற எண்ணம் மெல்ல தோன்ற ஆரம்பித்துவிட்டது.

இருவரும் எதிரி தூங்கும் வரை காத்திருக்க முடிவு. கிளி சிறிது நேரம் கழித்து, தனது உதவியாளரிடம் (நமது நாயகனிடம்) கூறினார் 'துங்கிட்டானானு பாரு. துங்கலேன்னா, தரைலேயே பதுங்கி இரு. தூங்குனா எனக்கு சொல், நான் வந்து பாத்துகிறேன்னு' வழி அனுப்ப, நாயகனும் ஊர்ந்தே மோட்டார் அறைக்குள் சென்றார். சிக்னல் வரவில்லை. கிளி சிக்னல் வரும் வரை காத்திருக்க ஆயத்தமானார். சிறிது நேரம் சென்று நமது நாயகன் வெளியே ஊர்ந்த படி வந்தார். கிளிக்கு சந்தேகம். என்ன என்று கேட்டதற்கு நமது நாயகன் சொல்லி இருக்கிறார் 'அவர் தும்மியது போல வாசனை வந்தது' என்று.


மறு நாள் காலை எங்கள் நண்பர்கள்-குழு பல் குச்சியுடன் ஏரியில்  ஒண்று கூட, கிளியும் நாயகனுடன் வர, கிராமத்து நையாண்டிதான்.

He and his babe in 69 or 0 - 0



We, social-animal, are a classic-device of hormone system. Thereby, our body n mind n soul will seek for sexual activities right from the moment you hit the rhythm of 'I-am-gonna-be-a-full-moon at any moment.' I think he is 'bout 40 yrs old and Ms Ranjitha is 'bout 35 yrs old. As you can see, they ain't minors and they are ages of consent for sexual activities. Therefore, they have got right to do so.

I noticed that she was happy with him. Let me phrase it this way: mutual-consent was spot-on in this matter. She is his sexual-partner. So, he did 'it' after seekin' her core-consent. Moreover, pleasure, of course, was mutual, too, b/w them. Tell me from your heart that our girl-next-door is PURE. Or tell me that our boy-next-door is Mr Perfect. It can't be so, friends. NO ONE is PURE under-the-sun. We invaded their personal life the way we did for Ms Diana, princess of Wales, and Mr Dodi Al Fayed. Every girl and every boy will have a few relationships in their life 'til the end of their story. And we don't have any rights to prevent their love-act.

They did what we do for our sexual-partner (=your lover, or husband/wife, or any other person with whom you share your sex life). So, what they did is not sin. Please, stop bein' such a foolish-hypocrite-society. We ought/need to respect the sex-life of others the way we respect our family's sex-life.

Conclusion: if you wanna avenge sombody, face him directly. Play him face-to-face. Face-off is the brave move to avenge anybody. Note: I didn't say that we gotta forgive him or let go of him w/o any consequences too. If you/we are brave enough, BLOW his HEAD-OFF what, I do believe, he deserves. 'cause he is an animal, who, was driven by hormone, wanted/wants to sleep with women. So, why he says 'he is Yogi or Gnani or Saint or Sanyasi.' But don't drag sex-life into this matter. That is purely personal. As you and me possess, he and Ms Ranjitha have got right to love anybody n sleep with anybody.

for our People: Try to BELIEVE in YOURSELF and don't go after any 'Swami' from, at least, this moment on. I hope Nithyananda will be punished. Let us wait and see. 'cause I don't believe in our Dumb-Head-Law-System.