I do believe in skill. Let skill, decide the course, win any sort, of the game. Eventually, it did.
Brasil அணியின் தப்பான Defense ஆட்டத்தால் Holland இறுதி ஆட்டம் வரை வந்து விட்டது. நான் எந்த அணியையும் Favorite என குறிக்காமல், பொதுவாகத்தான் விளையாட்டை ரசித்து வந்தேன். நானும், நண்பன் Vijo Mathews-ம் Germany மற்றும் Spain அணிகளிடம் ஏதோ ஒண்று இருப்பதாக பேசிக் கொள்வோம். அதிலும் Spain அணியின் Fair Play எங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்துவிட்டது. உலகமும் இதனை சொன்னது மிக்க மகிழ்ச்சி. Brasil அணியை பற்றி நான் எழுதியதற்கு காரணம், அவர்களால் Holland அணி இறுதி ஆட்டம் வரை வந்தது எங்களுக்கு பிடிக்கவில்லை. Holland அணியின் 'திருட்டுத்தனம்' எங்களை அந்த எல்லைக்கு தள்ளியது. Quarter Finals முதல் நான் எனது Favorite அணிகளை தேர்வு செய்து, அவற்றின் பின்னால் போனேன். அவைகள் - Germany, Spain.
எங்கள் (எனது) வருத்தம் - இந்த இரு அணிகளும் அரை-இறுதி ஆட்டத்தில் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. என் கண்களில் இன்னும் அந்த அரை-இறுதி ஆட்டம் நடை பெறுகிறது. Prior to this match, I sent a text to my friends which stated that 'Don't miss today's match as these teams gonna display remarkable discipline in their defence and attack as well.' அதேபோல், அன்றைய அரை-இறுதி போட்டியில் இந்த இரண்டு அணிகளும் ஒரு Yellow-Card கூட வாங்காமல் விளையாடி ஒரு நல்ல போட்டியை இந்த உலகத்திற்கு தந்தனர். இந்த போட்டி உள்ள ஒரு DVD வாங்கி எனது DVD-library-இல் வைக்க வேண்டும் என்பது என் அவா. இப்பொழுது புரிகிறதா, நான் Holland அணியை வெறுத்ததின் காரணம்.
Ramos with his G/F
இறுதி ஆட்டத்தில் முதல் ஐந்து நிமிடங்களிலேயே Holland தனது போங்கு ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது. Van Persie, Van Bommel இருவரும் முதல் ஐந்து நிமிடத்திற்குள் Yellow-Card வாங்கி தங்கள் 'போங்கு' ஆட்டத்தை பறைசாற்றினர். அதிலும் Holland-ன் deJong - Spain வீரர் Xabi Alonso-வின் நெஞ்சில் விட்ட உதைக்கு Red-Card தந்து வெளியே அனுப்பி இருக்க வேண்டும். இது மட்டும் நடந்து இருந்தால் Extra Time இல்லாமல் ஆட்டம் முடிவுக்கு வந்திருக்கும். அந்த போட்டிக்கு Referee ஆக இருந்த Howard Webb அப்போது deJong-க்கு Yellow Card தந்து தப்பிக்க விட்டுவிட்டார். Spain வீரர்களும் Foul-Play என்ற Shell-க்குள் சென்றனர். நான் இந்த Spain அணி வீரர்களை ரொம்ப நேசிக்கிறேன். எல்லோரையும் - Iker Casillas, Xabi Alonso, Xavi, Iniesta, Pedro, Fabregas, Pique, Ramos, Villa, Busquets, Torress, Puyol, CapdeVilla, and their coach Del Bosques.
Argentine's fan in South Africa
நல்லவேளை, Ugly தோற்றது. Good வென்றது. Germany-ன் எல்லா வீரர்களையும் எனக்கு பிடித்தது. Uruguay-ன் Suarez செய்த செயல் அவரை Africa முழுவதும் 'எதிரி' என்றும், அவரது நாட்டில் 'நாயகன்' என்றும் வர்ணிக்க உதவியது. கால்-இறுதி ஆட்டத்தில் Ghana அணிக்கு எதிராக ஒரு Certain Goal-ஐ தனது கையால் தடுத்து நிறுத்தியதோடு இல்லாமல், Press Meet-இல் Hand of God-II என தன்னை தானே புகழ்ந்து கொண்டார்.
நான் மறக்க முடியாத இன்னொரு போட்டி Germany vs England - இந்த ஆட்டத்தில் Lampard (England) அடித்த Goal-ஐ இல்லை என்றனர் Referee-ம் Linesman-ம். Technology வேண்டும் என்பது தெளிவாகிறது. மனிதர்கள் தப்பு செய்வார்கள். அதனை முடிந்த அளவு சரி செய்யவும், தப்புகளை குறைக்கவும் Technology அவசியம். FIFA president, Mr Sepp Blatter, says 'Errors are part and parcel of this game. Therefore, there is no aid of technology.' ஐயா, உங்கள் உலக அறிவை இதில் காட்ட வேண்டாம். தயவுசெய்து, நடக்கும் தப்புகளை குறைக்க, தடுக்க, மீண்டும் நிகழாமல் தடுக்க, என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய முனைப்பு காட்டுங்கள்.
Diego Forlan - why girls love football
நான் மறக்க முடியாத இன்னொரு போட்டி Germany vs England - இந்த ஆட்டத்தில் Lampard (England) அடித்த Goal-ஐ இல்லை என்றனர் Referee-ம் Linesman-ம். Technology வேண்டும் என்பது தெளிவாகிறது. மனிதர்கள் தப்பு செய்வார்கள். அதனை முடிந்த அளவு சரி செய்யவும், தப்புகளை குறைக்கவும் Technology அவசியம். FIFA president, Mr Sepp Blatter, says 'Errors are part and parcel of this game. Therefore, there is no aid of technology.' ஐயா, உங்கள் உலக அறிவை இதில் காட்ட வேண்டாம். தயவுசெய்து, நடக்கும் தப்புகளை குறைக்க, தடுக்க, மீண்டும் நிகழாமல் தடுக்க, என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய முனைப்பு காட்டுங்கள்.
Kaka's wife - why men love football
Rooney (England), Ronaldo (Portugal), Messi (Argentine), Kaka (Brasil) போன்ற Stars ஒண்றும் சின்னதாக கூட செய்யாமல் வீடு திரும்பினர். France, Italy, and England அணிகள் சுத்தமாக ஒண்றும் செய்யவில்லை. Ivory Coast-ன் Keita தானாகவே Brasil-ன் Kaka-மீது மோதி கீழே விழுந்ததோடு நில்லாமல், முகத்தையும் மூடிக் கொண்டு நடிக்க, Kaka போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இப்படியும் இருக்காங்க சில வீரர்கள். உலக கோப்பை ஆரம்பித்த போது Ronaldo (Portugal) வந்தது Dude-ஆக. தோற்று வெளியேறியபோது, தாயகம் போனது Dad-ஆக.
Iker Casillas - he derserves the trophy
Diego Forlan (Uruguay) wins Golden Ball award. (5 goals, 1 assists)
Thomas Mueller (Germany) holds Golden Boot award. (5 goals, 3 assists)
Wesley Sneijder (the Netherlands) grabs Bronze Boot crown. (5 goals, 1 assists)
David Villa (Spain) wins Silver Boot crown. (5 goals, 1 assists)
And Thomas Mueller named Young Player of the Tournament.
Iker Casillas (Spain) wins Golden Glove award (Saves 17) - The shot-stopper conceded only two goals in this tournament, the first comin' in a shock 1-0 defeat to Switzerland in Spain's first group game, the second in the 2-1 group win over Chile, but went on to keep clean sheets in all of his remainin' games.
Spain crowned with FIFA Fair Play award, too (for their exemplary disciplinary record durin' the tournament)
Spain crowned with FIFA Fair Play award, too (for their exemplary disciplinary record durin' the tournament)
Diego Maradona's caricature (to produce a comic effect)
Holland அணி திறமையான வீரர்கள் உள்ள அணிதான். ஆனால், அவர்களது 'போங்கு' ஆட்டம் பிடிக்கவில்லை. இந்த அணியிலும் ஒரு தன்னலமற்ற வீரர் ஒருவர் இருந்தார்; அவர் - Kuyt. இப்பொழுது Maradona-வின் அணியை பற்றி பார்ப்போம். Argentine அணியில் Tevez, deMaria, Messi, and Higuain போன்றவர்கள் இருந்தாலும் Germany அணியின் Counter Attack-ஐ எதிர்த்து கால்-இறுதி போட்டியில் வெல்ல முடியவில்லை. காரணம்; Team Spirit இல்லை Argentine அணியிடம். மேலும், Thomas Mueller (Germany) சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகம் ஆனது இந்த Argentine அணிக்கு எதிரான போட்டியில். அந்த போட்டியில் Argentine அணி ஒரு Goal போட்டு Germany அணியை வென்றது. Press Meet-ல் Maradona-வுக்கு அருகில் Mueller-க்கும் Chair போட, 'இந்த Ball பொறுக்கி போடும் பையன் கூட நான் பேட்டி அளிக்க மாட்டேன்' என Maradona வீண் பந்தா செய்து Mueller-ஐ வெளியேற்றினார். அதே Mueller கால்-இறுதி போட்டியில் Argentine அணிக்கு எதிராக முதல் இரண்டரை நிமிடத்திலேயே முதல் Goal அடித்து Maradona-வுக்கும் Argentine அணிக்கும் தோல்வி பயத்தை காட்டி, Argentine அணியை கால்-இறுதியுடன் வெளியேற்றினர் Germany வீரர்கள்.
Thomas Mueller won Young Player of the Tournament award
Octopus Paul-ம் ஒரு Star நடந்த முடிந்த உலக கோப்பை போட்டியில். இதில் ஒண்றும் பெரிய 'அதிசய' சக்தி ஒண்றும் இல்லை. இதை பெரிது பண்ணாமல், உலகத்தில் எவ்வளவோ நடக்குது, அந்த Black Magic மாதிரி இதுவும் ஒண்று என அவரவர் வேலையை பார்ப்பது நல்லது.
Octopus 'Psychic' Paul
Vuvuzela அடுத்த உலக கோப்பை போட்டியில் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே நம் செவியும், செவி திறனும் எந்த பாதிப்பும் இல்லாமல் பிழைத்தது.
Vuvuzela's road ended, huh?
No comments:
Post a Comment