You are lookin' for..?

Saturday, July 31, 2010

எங்கள் (பகடி) அழகியல்...

நண்பன் தாதாவின் வீடு. சிறிது இடைவெளி விட்டு இவனது சிஷ்யன், நண்பன் குட்டி தாதாவின் வீடு. சிறிது இடைவெளி விட்டு நண்பன் சிம்பு வீடு. எதிர் வரிசையில் தமிழ் மாமாவின் வீடு, இன்பம் மாமாவின் வீடு, குமரு தாத்தாவின் வீடு. நண்பர்கள் எல்லாம் நண்பன் தாதாவின் வீட்டில் அரட்டை அடிப்பது வழக்கம். நேரம் காலம் எல்லாம் கிடையாது. நண்பன் தாதா வீட்டில் இருந்தால் போதும், எல்லோரும் கூடி விடுவோம்.

ஒரு நாள் இரவு ஏழு மணி போல, நண்பனின் வீட்டு வாசலில் பாய் விரித்து அரட்டை போனது. தமிழ் மாமா வேலை முடிந்து வீடு திரும்பினார்கள், 'மது' துணையுடன். தமிழ் மாமா நல்ல அறிவாளி. நானும், நண்பன் தாதாவும் அரசியல், உலக விஷயம் பற்றி இவரிடம் பேசி நிறைய தெரிந்து கொள்வோம். மாமாவிடம் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம், அதிகம் பேச மாட்டாங்க. 'நச்'னு பேசுவாங்க. மாமாவும் அம்மாச்சியும் ஏதோ ஒரு விஷயம் பற்றி வாக்குவாதம் செய்தார்கள். வாக்குவாதம் முற்றியது. நாங்கள் தர்மசங்கடமாக, அமைதியாக படுத்திருந்தோம்.

ஒரு கட்டத்தில் அம்மாச்சி 'தம்பி, சாதரணமாவே உன்கிட்ட பேச முடியாது. இப்ப மது வேற அருந்தியிருக்க. அப்புறம் பேசுவோம்' என்றார்கள். அதற்கு மாமா 'இந்தா, நீயும் இத சாப்டு. நீயும் பேசு. யாரு ஜெயிக்கிறாங்கனு பார்க்கலாம்' என ஒரு Quarter பாட்டிலை தனது Trouser-ல் இருந்து எடுக்க; அம்மாச்சி 'தம்பி, ஆள விடுடா' என ஓடினார்கள். எங்களில் சிலர் சிரிப்பை அடக்க முடியாமல்.

* * * * *

இது போல சம்பந்த பட்ட மக்கள் Serious-ஆக செயல்பட, நாங்களோ அதில் உள்ள நகைசுவையை அருந்தி கொண்டிருப்போம்.

மழை காலம். எங்கள் கிராமத்து வீதிகள் மழையில் ஊறி போய். நண்பர்கள் நாங்கள் சிம்பு வீட்டு திண்ணையில் அரட்டை. குமரு தாத்தாவுக்கும், நண்பன் குட்டி தாதாவின் தாத்தாவுக்கும் ஏதோ சண்டை வந்து விட்டது. குட்டி தாதாவின் தாத்தா இயல்பா பேசும்போதே Body Language பயங்கர Comedy-ஆக இருக்கும். சண்டை போடும் போது கேட்கணுமா. அவர் பேசிய வார்த்தைகளும் எங்களுக்கு சிரிப்பை தூண்டியது. அவர் Serious-ஆக சண்டை போட, நாங்களோ அவ்வப்போது சிரிக்க; இந்த கோவம் வேறு தாத்தாவுக்கு.

குமரு தாத்தா 'எல கண்ணாடி, ரொம்ப ஆடாத. நல்லது இல்ல. வார்த்தைய கட்டுபடுத்து' என்றார்கள். கண்ணாடி தாத்தா இன்னும் Serious-ஆக சண்டை போட; ஒரு கட்டத்தில் சகதி வழுக்கி கீழே விழ, குமரு தாத்தா 'ரொம்ப ஆடாதடானு சொல்லி வாய மூடல. தரைல கிடக்குறான். உனக்கு வேணும்டா' என்றபடி வீட்டுக்குள் போய் விட்டார்கள். கண்ணாடி தாத்தா தரையில் கிடந்தபடியே எங்களை பார்த்த பார்வையும், நாங்கள் சிரித்ததும் இன்னமும் எங்கள் கண்களில்.

* * * * *

நண்பன் குட்டி தாதா Lorry ஓட்டுனர். ஒண்று அல்லது இரண்டு மாதங்களுக்கு India முழுவதும் சுற்றிவிட்டு, நன்றாக சம்பாதித்து; அதனை அந்த அந்த இடங்களிலேயே செலவு செய்துவிட்டு, வீட்டிற்கு சும்மா வருவது வழக்கம். அம்மா செல்லம். எனவே அப்பாவிடம் இருந்து தப்பித்து கொள்வார். ஒரு வாரம், பத்து நாட்கள், ஒரு மாதம் அல்லது வந்த அன்று இரவே மீண்டும் கிளம்புவார். அவரது மனநிலையை பொறுத்து.

ஒரு நாள் இரவு நண்பன் தாதாவின் வீட்டு வாசலில் நண்பர்கள் படுத்தபடி அரட்டை. பதினொரு மணிக்கு மேல் குட்டி தாதா வேலை முடிந்து வந்தார். 'குளித்து, சாப்பிட்டு விட்டு' வருகிறேன் என்றார்கள். நாங்கள் அரட்டையை தொடர்ந்தபடி. 12 மணி போல் வந்தார். அரட்டை தொடர்ந்தது. ஒவ்வொருவராக தூங்கிபோனோம். எங்களையும் அறியாமல் தூங்கினால், நண்பன் வீட்டு வாசலிலேயே தூங்கி விடுவோம். விடியும் நேரத்தில் அவரவர் வீடு செல்வோம்.

அதிகாலை ஐந்து மணியளவில், எங்கள் காதருகில் நல்ல சத்தம். எல்லோரும் 'என்ன எழவுடா இது. காலங்காத்தால தூங்கவிடாம' என முழித்து பார்த்தால், குட்டி தாதாவை அவங்க அப்பா அர்ச்சனை செய்தபடி. தூங்கிய குட்டிய எழுப்பி, நிற்க வைத்து, வசவுகளை வீசி கொண்டிருந்தார்கள் குட்டியின் அப்பா. கண்ணாடி தாத்தா பேசும் போது Body Language சிரிப்பை வரவழைக்கும் என்றால், அவரது பிள்ளை - குட்டியின் அப்பாவின் பேச்சே சிரிப்பை வரவழைக்கும். இயல்பா பேசும் போது நன்றாக பேசுவார்கள். ஊரில் இவரை 'பெரிய கை' என்பார்கள். ஆனால் கோவத்தில் பேசும் போது 'அனைத்து' வார்த்தைகளையும் 'மூன்று முறை, மிக வேகமாக' கூறுவார்கள். நமக்கு ஒண்றும் புரியாது.

இவர் திட்டியதில் ஒண்றும் எங்களுக்கு புரியவில்லை. தூக்கம் போச்சே என்ற கவலை, கோவம் வேறு. அப்பா திட்டியதில் எங்கள் எல்லோருக்கும் கொஞ்சம் புரிந்தது 'நி இனி வீல இலது. நி இனி வீல இலது. நி இனி வீல இலது.' எல்லோரும் லாவகமாக நழுவி அவரவர் வீடு சென்றோம். ஏழு மணியளவில் வாயில் பல் குச்சியுடன் எல்லோரும் ஒண்று கூடிய போது குட்டியிடம் விசாரணை போட்டோம். நடந்தது இதோ: இவர் வேலை முடிந்து வந்த போது அப்பா நல்ல தூக்கத்தில். அம்மாவிடம் 'இந்த முறையும் ஐந்து பைசா கூட வீட்டிற்க்கு எடுத்து வரவில்லை' என்று உண்மையை சொல்லிவிட்டு, எங்களிடம் வந்து தூக்கம். அதிகாலை எழுந்த அப்பா 'பிள்ளை வேலை முடிந்து வந்துவிட்டானா?' என கேட்டதோடு, மேலும் சில கேள்விகள் கேட்டு உண்மையை அம்மாவிடம் தெரிந்து கொண்ட அப்பா, கோவத்தை அடக்க முடியாமல் அந்த நேரமே தனது ஆற்றாமையை கொட்டிவிட்டார்கள். 'சரி, அது என்ன நி இனி வீல இலது. நி இனி வீல இலது. நி இனி வீல இலது?' எனக் கேட்டோம். 'இனி நீ வீட்ல இருக்க  கூடாது' என்பதின் சுருக்கம் எங்கள் அப்பாவின் மொழியில் என்றார் குட்டி. ஆக, நாங்கள் ஒரு வார்த்தை கூட புரிந்துகொள்ள முடியாது அவரது மொழியில்.

* * * * *

குட்டியின் பாட்டி போட்ட சண்டை இதோ. குட்டி வீட்டில் அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா எல்லோரும் மிக சீக்கிரம் விழிக்கும் பழக்கம் உள்ளவர்கள். மிக சரியான விவசாயி என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் இவர்களது குடும்பம்.

அன்று குட்டியின் அப்பாவிற்கு உடல் சுகமில்லை. எனவே நல்ல தூக்கம். நாங்கள் எல்லோரும் நண்பன் தாதாவின் வீட்டு வாசலில் தூக்கம். ஐந்து மணியளவில் நாங்களும் ஒவ்வொருவராக விழித்தோம். தூக்கம் கலையாமல் பாயிலேயே உட்கார்ந்து இருந்தோம்.

குட்டியின் பாட்டி தான் வளர்க்கும் ஆடுகளை கவனிக்க போனார்கள். எதிர்த்த வீட்டில் (குமரு தாத்தா) அம்மாச்சி பாத்திரங்கள் விளக்க வந்தார்கள். ஆடுகளுக்கு உணவு வைக்கும் போது, கோழிகளும் குட்டியின் பாட்டியை சுற்றி சுற்றி வந்து அன்பு தொல்லை செய்தன. கோழிகள் கத்தியது குட்டியின் பாட்டிக்கு பிடிக்கல. அவைகளை அடக்க ஒரு குச்சியை எடுத்து கோழிகளை அடிக்க வீச, அந்த அடி குமரு தாத்தா அம்மாச்சி மீது பிடித்துவிட்டது. அவ்வளவுதான்..! வேற என்ன, போர் மூண்டுவிட்டது. நாங்கள் சிரித்த சிரிப்பு... யப்பா, இப்பவும் அடக்க முடியல.

உடல் முடியாமல் இருந்த குட்டியின் அப்பாவால் சகிக்க முடியல. 'கந்தசாமி' திரைப்படத்தில் வடிவேலு 'விக்ரம்' மாதிரி சேவல் வேஷம் போடுவது போல, அப்பா போர்வையை போர்த்தியபடி வெளியே வந்து, ஒண்றும் பேசாமல் இருவரையும் ஒரு நிமிடத்திற்கு முறைத்து பார்த்தபடி நிற்க, இருவரும் வாயை மூடினார்கள். மீண்டும் தூங்க போனார்கள், அப்பா. இவர்கள் மீண்டும் போரை ஆரம்பித்தனர். மீண்டும் எழுந்து வந்த அப்பா அமைதியா, நிறுத்தி, நிதானமா 'கிழவிகளா, இன்னிக்கி சாயந்தரம் ரெண்டு புனம் நம்ம ஊர்ல வடக்கு நோக்கி போகனுமா?' என கேள்வி கேட்க, ரெண்டு பேரும் முனகியபடி தங்களது வீட்டினுள் சென்றனர். 'கிழவிங்க காலையிலேயே எழுந்தது இல்லாமல், அடுத்தவன் உசுர வாங்குதுங்க' என அப்பா நொந்து கொண்டார்கள். இந்த போரை நினைத்து நண்பர்கள் நாங்கள் சிரிக்காத நாட்களே இல்லை.

Wednesday, July 21, 2010

Apply gel on their vagina to prevent HIV

I have got an e-mail - from one-of-my-friends - in which he wrote about a Vaginal gel which offers protection against HIV. My frined got this info from a reputed magazine.




K Chandramouli, director-general, National AIDS Control Organisation, said 'At present, India has 2.7 million HIV patients. We also record 1.7 lakh fresh cases of HIV every year, nearly 40% of which are women. Such a microbicide, once ready for implementation, will greatly benefit women.'

Our scientists found a way to reduce the risk of HIV from an infected partner by 50%. On Tuesday, scientists announced at the International AIDS Conference in Vienna that they had successfully tested a gel, containin' antiretroviral drug Tenofovir, which is usually taken as a tablet by HIV patients. It can also reduce the risk of genital herpes by 51%.


Comic illustration

Bein' hailed as a major breakthrough globally, the CAPRISA (Centre for the AIDS programme of Research in South Africa) trial followed 900 HIV-negative, sexually active South African women between the ages of 18 and 40. They did this research on this for two-and-a-half-years and found that the gel reduced chances of HIV by 50% after a year and 39% after 30 months.

Accordin' to NARI director Dr RS Paranjape, 'the gel underwent safety and acceptability study in India as well. The preparatory work for the CAPRISA trial was conducted here along with the Microbicide Trials Network. The overall safety profile of the gel was good and it was well accepted by women. Presently, it provides 40% protection. The scientific community will now look at increasin' this percentage.'

Health secretary K Sujatha Rao said 'this is a major breakthrough, and will especially benefit India's 300,000 strong sex worker community, involved in multi-partner sex. It will also help women who usually do not have the power to insist on condom use and fidelity that put them at high risk.'

If a girl applies this gel on her vagina 12 hours before and after sex, this will reduce the girl's chances of contractin' HIV by 50%. As you see, women can apply this - like creams, rings - on their vagina to prevent HIV transmission.

This will take more than two years to go public. Wait.



Courtesy: My dear friend.

Monday, July 19, 2010

Combines Devanagari and Roman scripts

~ The symbol was designed by Udaya Kumar Dharmalingam who loves his mother-tongue (Thamizh), art, design, and typography. He studied B.Arch. at Anna University, Chennai, and M.Tech. at the Industrial Design Centre, IIT Mumbai, and completed Ph.D. as well. His Rupee-Symbol got cabinet's approval by which he won Rs. 2.5 lakh.


D Udaya Kumar who designed the Currency Symbol for Indian Rupee

A competition was held among Indian citizens to come up with some innovative ideas and unique symbols to represent our Rupee in Global market. Over 3,000 entries were showered-in and they were evaluated by a jury headed by the RBI deputy governor, which had experts from art and design industries.

It will take some time to print this symbol on notes and coins. However, this symbol will be included in the 'Unicode Standard.'


This is our newly-created Currency Symbol

The symbol is based on Devanagari script. He said 'since my specialisation is typography, I want to promote Thamizh typography. At the moment, we don't have the facility for designin' in regional language. I want to develop the principles and rules and regulations for future generations to study Thamizh typography.'

~ ~ The symbol will take a while to appear on the keyboard. As a character, we can brin'-it-up on our screen with the help of newly-created font. Mangalore-based Foradian Technologies Pvt Ltd has made it possible by creatin' a font called Rupee-Foradian. We can download the symbol from the company's site for free - (This trial/full version of the font is in .ttf format).
http://blog.foradian.com/

To type-in this symbol, follow these TIPS - - -
` After downloadin' the font, copy it to the c:/Windows/Fonts folder on your Windows-platform computer.
` The company created the symbol and mapped the 'grave accent' symbol (the key just above the 'Tab' key on the keyboard) with the new rupee symbol.
` Open a file in a word-processor. Type the first character on the keyboard (grave accent key which appears to the left of 1). Select the character, and apply the Rupee_Foradian font, the symbol appears.!!


This is Grave-Accent key

For Mac users - there is a video clip, at http://blog.foradian.com/, which clears-the-fog in a detailed manner to type-the-font-in.

For Linux users - copy the file to /usr/share/fonts/truetype/Rupee/Rupee_Foradian.ttf
and log-off; and log-in to make it available.

Other TIPS - - -
• Those who cant see the grave accent key - Try 'alt + 0096' (Type 0096 while holding down "alt" key on your keyboard).

• Use the currency symbol in Excel --- Start => settings => Control Panel => Regional and Languale options => Regional options => Currency. Now change the $ to `. Now you can enter the numbers in Excel and change the font to Rupee and format the cell to Currency.
 
Simply, you friends just visit this site http://blog.foradian.com/ where you can see all about Rupee Symbol.
 
There is a video - this will show you how easy it is to use the font.
 
CounterView - - -
-> This symbol will take more than a year to be commercially used.
-> They say 'it raises India's economic profile.' Unfortunately, there is hardly any chance for the boom.
Reason: only four currencies have symbols that are the US Dollar, British Pound, Japanese Yen and European Euro. They have gone for a unique symbol so that their currency can be easily distinguished in global financial transaction. These are the most freely convertible currencies in the world and majority of international financial transactions take place through them. This is where we are kiddin' ourselves. The world will not take the new symbol eagerly. Our Indian rupee is nowhere as convertible. It is a clear indication that the Indian currency simply does not have the same heft as the other big four currencies in the world and global financial transaction and global market as well.
-> Rupee symbol is imporatnt too.
-> Is there any justification for this exuberance?
 
Source: http://blog.foradian.com/ and ToI

Friday, July 16, 2010

உலக கல்லூரி வரலாற்றில் முதல் முறையாக...

'ரெண்டு மணி நேரம்டா, மச்சி. முட்டி வலிக்குதுடா' என்றான் எங்கள் நண்பன். உங்கள் கற்பனையை தட்டி விடாமல், என்ன என்று தெரிய முழுதும் படியுங்கள், நண்பர்களே.




அன்று கடைசி Bench-ல் நான் மட்டும் இருந்தேன். என்னுடன் இருக்கும் ராஜ்குமார் அன்று வேறு ஒரு Bench-ல் நண்பர்கள் பிரசன்னா, காண்டீபன், கார்த்தி-வுடன் இருந்தான். முதல் Hour முடிய ஒரு பத்து நிமிடம் இருக்கும் போதுதான் சிவசந்திரன், காளிதாஸ் இருவரும் வகுப்புக்குள் நுழைந்தனர். காளிதாஸ் மற்ற இரண்டு Rows ஏதோ ஒன்றில் கடைசி Bench-ல் அமர்ந்துவிட்டான். சிவா என்னுடன். சிவா வந்ததும் செய்த வேலை 'வாசனை வருதா பாரு?' என ஊதினான். 'ஆமாம்' என்றேன். 'சரி எனக்கு Proxy தந்துடு' என்று கூறிவிட்டு தூங்கிபோனான்.

நான் காளியை தேடினேன். அவன் ராஜ்வுடன் ஏதோ பேசியபடி. அப்ப எந்த வம்பும் இன்று வராது என நம்பினேன். வந்தது, Attendance வடிவில். வகுப்பு முடியும் தருவாயில் Attendance எடுக்க ஆரம்பித்தார்கள் நாங்கள் 'அத்தை' என்று அழைக்கும் பேராசிரியர். முதல் தடவை ஒரு இருபது பேருக்கு எடுத்துவிட்டு, மீண்டும் முதலில் இருந்து. இந்த முறை ஒரு நாற்பது பேருக்கு எடுத்துவிட்டு, மீண்டும் முதலில் இருந்து. இந்த முறை ஒரு முப்பது பேருக்கு, வழக்கம் போல் மீண்டும் முதலில் இருந்து. நான்காவது முறை ஒரு ஐந்து பேருக்கு கூட எடுக்கவில்லை, அதற்குள் காளிதாசை 'எழுந்து நிற்கும்படி' பேராசிரியர் கூற, இவனும் எழுந்து நின்றான், ஆடிக்கொண்டே. 'அருகில் வா' என ஆசிரியர் அழைக்க, எப்படியோ போய் சேர்ந்தான். 'ஊது' என ஆசிரியர் கட்டளையிட, இதற்கு மட்டும் நடுநாயகமாக சிரித்து வைத்தான்.




நடந்தது இதோ - ஆசிரியர் Attendance எடுக்கும் போதெல்லாம் எங்கள் நண்பன் எல்லோருக்கும் 'Yes, Sir' என சொல்லிவிட்டான். 'என்னடா, ஒவ்வொரு முறையும் இரண்டு தடவை பசங்க Response பண்றாங்க. அந்த அளவுக்கு 'இந்த' பசங்க மரியாதை தர மாட்டனுங்களே. அல்லது வேணும்னே குறும்பு பண்ணாலும் யார்னு அமுக்கணும். அப்ப இதில் ஏதோ விஷமம் இருக்கு' என ஆசிரியர் உணர்ந்துகொண்டார்கள். நான்கு முறையும் நன்றாக இவனை கவனித்து, இவன் செய்யும் குறும்புகளை படித்து, பிறகு ஒரு முடிவு எடுத்த பிறகே ஆசிரியர் எங்கள் நண்பனை சோதித்து உள்ளார்கள். சில சமயம் நண்பன் சொல்லுவான் என சிலர் 'Yes, Sir' சொல்லாமல் இருக்க, இவனும் சிலருக்கு சரியாக சொல்லாமல் இருக்க, Conflict and வகுப்பு முழுதும் சிரிப்பு உருவானது. இது இவன் வேண்டும் என்று செய்யவில்லை. அவனையும் அறியாமல் நடந்தது. அவன் செய்வது எல்லாமே அவன் Control-ல் இல்லை.

'என்ன சிரிப்பு. வா நமது Dept. Room-க்கு போவோம்' என நண்பனை அழைத்து சென்றார்கள். இருவரும் சென்றார்கள். சிவா நல்ல உறக்கத்தில். 'உடல் முடியவில்லை' என்று நண்பனை காத்தோம். எங்களுக்கு முதல் மூன்று Hours முடிந்த பிறகு 20 நிமிட Break உண்டு. Break போகும் போது கண்டோம் எங்கள் நண்பன் காளிதாஸ் முழங்கால் (முட்டி) இட்டபடி. நாங்கள் இருந்த Block-ல் கணிப்பொறி வகுப்புகள் மட்டுமே. அதிலும் எங்கள் Block மற்ற Blocks-வுடன் தொடர்பின்றி தனியாக இருக்கும். எனவே, எங்கள் நண்பன் எங்களை கண்டதும் மகிழ்ச்சி அடைந்தான். எங்கள் HOD வந்தார்கள். 'காளி, நீ போகலாம்' என எங்களுடன் அனுப்பி வைத்தார்கள். 'என்னடா ஆச்சி' என்றோம், 'ஒன்னும் இல்லடா. அத்தை HOD-கிட்ட போட்டு தந்துட்டாரு. அப்புறம் நம்ம ஆசிரியர்களின் செயற்குழு எனக்கு இந்த தண்டனை என முடிவு எடுத்தாங்க. ரெண்டு மணி நேரம்டா, மச்சி. முட்டி வலிக்குதுடா' என்றான்.




'சிவா எங்க மச்சி', என்றான்.
'தூக்கத்தில் இருக்கான்', என்றோம்.

Tuesday, July 13, 2010

Let skill decide the course of a game

I do believe in skill. Let skill, decide the course, win any sort, of the game. Eventually, it did.

Brasil அணியின் தப்பான Defense ஆட்டத்தால் Holland இறுதி ஆட்டம் வரை வந்து விட்டது. நான் எந்த அணியையும் Favorite என குறிக்காமல், பொதுவாகத்தான் விளையாட்டை ரசித்து வந்தேன். நானும், நண்பன் Vijo Mathews-ம் Germany மற்றும் Spain அணிகளிடம் ஏதோ ஒண்று இருப்பதாக பேசிக் கொள்வோம். அதிலும் Spain அணியின் Fair Play எங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்துவிட்டது. உலகமும் இதனை சொன்னது மிக்க மகிழ்ச்சி. Brasil அணியை பற்றி நான் எழுதியதற்கு காரணம், அவர்களால் Holland அணி இறுதி ஆட்டம் வரை வந்தது எங்களுக்கு பிடிக்கவில்லை. Holland அணியின் 'திருட்டுத்தனம்' எங்களை அந்த எல்லைக்கு தள்ளியது. Quarter Finals முதல் நான் எனது Favorite அணிகளை தேர்வு செய்து, அவற்றின் பின்னால் போனேன். அவைகள் - Germany, Spain.


Kaka with his baby and wife.

எங்கள் (எனது) வருத்தம் - இந்த இரு அணிகளும் அரை-இறுதி ஆட்டத்தில் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. என் கண்களில் இன்னும் அந்த அரை-இறுதி ஆட்டம் நடை பெறுகிறது. Prior to this match, I sent a text to my friends which stated that 'Don't miss today's match as these teams gonna display remarkable discipline in their defence and attack as well.' அதேபோல், அன்றைய அரை-இறுதி போட்டியில் இந்த இரண்டு அணிகளும் ஒரு Yellow-Card கூட வாங்காமல் விளையாடி ஒரு நல்ல போட்டியை இந்த உலகத்திற்கு தந்தனர். இந்த போட்டி உள்ள ஒரு DVD வாங்கி எனது DVD-library-இல் வைக்க வேண்டும் என்பது என் அவா. இப்பொழுது புரிகிறதா, நான் Holland அணியை வெறுத்ததின் காரணம்.

Ramos with his G/F

இறுதி ஆட்டத்தில் முதல் ஐந்து நிமிடங்களிலேயே Holland தனது போங்கு ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது. Van Persie, Van Bommel இருவரும் முதல் ஐந்து நிமிடத்திற்குள் Yellow-Card வாங்கி தங்கள் 'போங்கு' ஆட்டத்தை பறைசாற்றினர். அதிலும் Holland-ன் deJong - Spain வீரர் Xabi Alonso-வின் நெஞ்சில் விட்ட உதைக்கு Red-Card தந்து வெளியே அனுப்பி இருக்க வேண்டும். இது மட்டும் நடந்து இருந்தால் Extra Time இல்லாமல் ஆட்டம் முடிவுக்கு வந்திருக்கும். அந்த போட்டிக்கு Referee ஆக இருந்த Howard Webb அப்போது deJong-க்கு Yellow Card தந்து தப்பிக்க விட்டுவிட்டார். Spain வீரர்களும் Foul-Play என்ற Shell-க்குள் சென்றனர். நான் இந்த Spain அணி வீரர்களை ரொம்ப நேசிக்கிறேன். எல்லோரையும் - Iker Casillas, Xabi Alonso, Xavi, Iniesta, Pedro, Fabregas, Pique, Ramos, Villa, Busquets, Torress, Puyol, CapdeVilla, and their coach Del Bosques.

Argentine's fan in South Africa

நல்லவேளை, Ugly தோற்றது. Good வென்றது. Germany-ன் எல்லா வீரர்களையும் எனக்கு பிடித்தது. Uruguay-ன் Suarez செய்த செயல் அவரை Africa முழுவதும் 'எதிரி' என்றும், அவரது நாட்டில் 'நாயகன்' என்றும் வர்ணிக்க உதவியது. கால்-இறுதி ஆட்டத்தில் Ghana அணிக்கு எதிராக ஒரு Certain Goal-ஐ தனது கையால் தடுத்து நிறுத்தியதோடு இல்லாமல், Press Meet-இல் Hand of God-II என தன்னை தானே புகழ்ந்து கொண்டார்.

Diego Forlan - why girls love football


நான் மறக்க முடியாத இன்னொரு போட்டி Germany vs England - இந்த ஆட்டத்தில் Lampard (England) அடித்த Goal-ஐ இல்லை என்றனர் Referee-ம் Linesman-ம். Technology வேண்டும் என்பது தெளிவாகிறது. மனிதர்கள் தப்பு செய்வார்கள். அதனை முடிந்த அளவு சரி செய்யவும், தப்புகளை குறைக்கவும் Technology அவசியம். FIFA president, Mr Sepp Blatter, says 'Errors are part and parcel of this game. Therefore, there is no aid of technology.' ஐயா, உங்கள் உலக அறிவை இதில் காட்ட வேண்டாம். தயவுசெய்து, நடக்கும் தப்புகளை குறைக்க, தடுக்க, மீண்டும் நிகழாமல் தடுக்க, என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய முனைப்பு காட்டுங்கள்.

Kaka's wife - why men love football

Rooney (England), Ronaldo (Portugal), Messi (Argentine), Kaka (Brasil) போன்ற Stars ஒண்றும் சின்னதாக கூட செய்யாமல் வீடு திரும்பினர். France, Italy, and England அணிகள் சுத்தமாக ஒண்றும் செய்யவில்லை. Ivory Coast-ன் Keita தானாகவே Brasil-ன் Kaka-மீது மோதி கீழே விழுந்ததோடு நில்லாமல், முகத்தையும் மூடிக் கொண்டு நடிக்க, Kaka போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இப்படியும் இருக்காங்க சில வீரர்கள். உலக கோப்பை ஆரம்பித்த போது Ronaldo (Portugal) வந்தது Dude-ஆக. தோற்று வெளியேறியபோது, தாயகம் போனது Dad-ஆக.

Iker Casillas - he derserves the trophy

Diego Forlan (Uruguay) wins Golden Ball award. (5 goals, 1 assists) 
Thomas Mueller (Germany) holds Golden Boot award. (5 goals, 3 assists)
Wesley Sneijder (the Netherlands) grabs Bronze Boot crown. (5 goals, 1 assists)
David Villa (Spain) wins Silver Boot crown. (5 goals, 1 assists)
And Thomas Mueller named Young Player of the Tournament.
Iker Casillas (Spain) wins Golden Glove award (Saves 17) - The shot-stopper conceded only two goals in this tournament, the first comin' in a shock 1-0 defeat to Switzerland in Spain's first group game, the second in the 2-1 group win over Chile, but went on to keep clean sheets in all of his remainin' games.
Spain crowned with FIFA Fair Play award, too (for their exemplary disciplinary record durin' the tournament)


Diego Maradona's caricature (to produce a comic effect)

Holland அணி திறமையான வீரர்கள் உள்ள அணிதான். ஆனால், அவர்களது 'போங்கு' ஆட்டம் பிடிக்கவில்லை. இந்த அணியிலும் ஒரு தன்னலமற்ற வீரர் ஒருவர் இருந்தார்; அவர் - Kuyt. இப்பொழுது Maradona-வின் அணியை பற்றி பார்ப்போம். Argentine அணியில் Tevez, deMaria, Messi, and Higuain போன்றவர்கள் இருந்தாலும் Germany அணியின் Counter Attack-ஐ எதிர்த்து கால்-இறுதி போட்டியில் வெல்ல முடியவில்லை. காரணம்; Team Spirit இல்லை Argentine அணியிடம். மேலும், Thomas Mueller (Germany) சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகம் ஆனது இந்த Argentine அணிக்கு எதிரான போட்டியில். அந்த போட்டியில் Argentine அணி ஒரு Goal போட்டு Germany அணியை வென்றது. Press Meet-ல் Maradona-வுக்கு அருகில் Mueller-க்கும் Chair போட, 'இந்த Ball பொறுக்கி போடும் பையன் கூட நான் பேட்டி அளிக்க மாட்டேன்' என Maradona வீண் பந்தா செய்து Mueller-ஐ வெளியேற்றினார். அதே Mueller கால்-இறுதி போட்டியில் Argentine அணிக்கு எதிராக முதல் இரண்டரை நிமிடத்திலேயே முதல் Goal அடித்து Maradona-வுக்கும் Argentine அணிக்கும் தோல்வி பயத்தை காட்டி, Argentine அணியை கால்-இறுதியுடன் வெளியேற்றினர் Germany வீரர்கள்.


Thomas Mueller won Young Player of the Tournament award

Octopus Paul-ம் ஒரு Star நடந்த முடிந்த உலக கோப்பை போட்டியில். இதில் ஒண்றும் பெரிய 'அதிசய' சக்தி ஒண்றும் இல்லை. இதை பெரிது பண்ணாமல், உலகத்தில் எவ்வளவோ நடக்குது, அந்த Black Magic மாதிரி இதுவும் ஒண்று என அவரவர் வேலையை பார்ப்பது நல்லது.


Octopus 'Psychic' Paul

Vuvuzela அடுத்த உலக கோப்பை போட்டியில் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே நம் செவியும், செவி திறனும் எந்த பாதிப்பும் இல்லாமல் பிழைத்தது.


Vuvuzela's road ended, huh?